நிறுவன பங்களிப்பு
கார்ப்பரேட் நிறுவன ஆதரவு (Corporate CSR)
உங்கள் நிறுவன ஊழியர்களிடம் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்த எங்களை அழையுங்கள்.
நிறுவனத்தின் CSR நிதியுதவி மற்றும் ஊழியர் நலத்திட்டங்களின் கீழ் விழிப்புணர்வு முகாம்களை ஒருங்கிணைக்கிறோம்.
கூட்டாண்மைக்கு தொடர்பு கொள்ள